சினிமா

செஞ்சுவச்ச சிலை போல் இருக்கீங்க டோலி!! ஷிவானியின் போஸை பார்த்து உருகும் நெட்டிசன்கள்!! வைரல் புகைப்படம் இதோ!!

Summary:

சீரியல் நடிகை ஷிவானியின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

சீரியல் நடிகை ஷிவானியின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல்நிலவு சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஷிவானி நாராயணன். இந்த தொடர் இவருக்கு பெரிய வரவேற்பை கொடுக்கவே, தொடர்ந்து பல்வேறு சீரியல்களில் நடிக்க தொடங்கினார்.

அதேநேரம் சக நடிகருடன் காதல் சர்ச்சையில் சிக்கி பல்வேறு விமர்சனங்களையும் எதிர்கொண்டார். இந்நிலையில் கடந்த பிக்பாஸ் சீசனில் பிக்பாஸ் வீட்டிற்கு சென்று மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார் அம்மணி. என்னதான் சினிமா, சீரியல், விளம்பரம் என பிசியாக இருந்தாலும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோ போடுவதை மட்டும் அம்மணி இதுவரை நிறுத்தவே இல்லை.

நாளொரு வண்ணம் பொழுதொரு மேனியுமாக தினம் தினம் புது புது புகைப்படங்களை வெளியிட்டுவரும் இவர், சமீபத்தில் சில புகைப்படங்களை வெளியிட, "செஞ்சு வச்ச சிலை" போல் இருக்கீங்க டோலி என நெட்டிசன்கள் கமெண்ட் செய்துவருகின்றனர்.


Advertisement