சினிமா

போட்டோஷூட்டிங்போது காற்றில் பறந்த ஆடை!! வைரலாகும் பிரபல நடிகையின் கவர்ச்சி வீடியோ!!

Summary:

shilpa shetti photoshooting video

தமிழ் சினிமாவில் மிஸ்டர் ரோமியோ என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர் ஷில்பா ஷெட்டி. இவர் குஷி படத்தில் ஒரு பாடலுக்காக சிறப்பு தோற்றத்தில் வந்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார். மேலும் இவர்  தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளிலும் ஏராளமான திரைபடங்களில் நடித்து பிரபலமாகியுள்ளார்.

ஷில்பா ஷெட்டி க்கான பட முடிவு

மேலும் ஷெட்டிக்கும், தொழில் அதிபர் ராஜ்குந்த்ராவுக்கும் 2009-ஆம் ஆண்டு  திருமணம் நடந்தது. இந்த நிலையில் இவர்களுக்கு ஒரு ஆண்குழந்தை உள்ளது.

இந்நிலைலையில் ஷில்பா ஷெட்டி சமீபத்தில் ஐரோப்பாவில் போட்டோஷீட் ஒன்றை நடத்தியுள்ளார். அப்பொழுது  காற்று பலமாக அடித்ததில் அவரது ஆடை பறந்துள்ளது. இந்நிலையில் அவர் தனது கைகளால் ஆடைகளை இழுத்து மறைத்துள்ளார். இந்த வீடியோவை ஷில்பா ஷெட்டி போது தவறுதலாக தனக்கு நடந்த கொடுமை என பதிவிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


Advertisement