ஆத்தாடி இவ்வளவா? சேரன் வீட்டில் வாயடைத்துப் போன சாக்ஷி!! வியக்க வைக்கும் வீடியோ இதோ!!

ஆத்தாடி இவ்வளவா? சேரன் வீட்டில் வாயடைத்துப் போன சாக்ஷி!! வியக்க வைக்கும் வீடியோ இதோ!!



Sherin and losliya spent time in cheran house

பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்ட பிக்பாஸ் போட்டியின் மூன்றாவது சீசன் சமீபத்தில் துவங்கி மிகவும் பரபரப்பாக நடைபெற்று இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவுக்கு வந்தது.
 
மேலும் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் முகேன் பிக்பாஸ் பட்டத்தை வென்று 50 லட்சம் தொகையை பெற்றார். மேலும் நடன இயக்குனர் சாண்டி இரண்டாவது இடத்தையும் சாண்டி இரண்டாவது இடத்தையும்,  லாஸ்லியா மற்றும் ஷெரின் ஆகியோர் மூன்று மற்றும் நான்காவது இடத்தையும் பிடித்துள்ளனர். 

Cheran
 
 இந்நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்  ஷெரின் மற்றொரு போட்டியாளரும், தனது நெருங்கிய தோழியுமான சாக்ஷியுடன் ஒன்றாக ஊர் சுற்றி வருகிறார். ஹோட்டல்,  டின்னர்,  பார்ட்டி என பிஸியாக இருக்கும் இருவரும் சமீபத்தில் சேரன் வீட்டிற்கு சென்றுள்ளனர். 

 அங்கு அவர்களது குடும்பத்தினருடன் உணவருந்தி மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட்ட அவர்கள் சேரன் வாங்கியிருந்த ஏராளமான  விருதுகளை கண்டு பெரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர். மேலும் வியப்புடன் அதனை வீடியோ எடுத்து தங்களது சமூக வலைதள பக்கங்களிலும் வெளியிட்டுள்ளனர்.

View this post on Instagram

Sakshi and sherin at cheran sir home

A post shared by Troll vidzz 007💥 (@troll_vidzz_007) on