கையில் இசைக்கருவி, கண்ணில் கவர்ச்சி லுக்... கடற்கரையில் சாக்ஷி அகர்வாலின் ஹாட் போட்டோ ஷீட் புகைப்படங்கள்...shashi-latest-photo-shoot-photos-viral

தமிழ் சினிமாவில் கவர்ச்சி கன்னியாகவும், மாடல் அழகியாகவும் பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். இவர் முதன் முதலில் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் வெளியான 'ராஜா ராணி' திரைப்படத்தில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் மிகப்பெரும் அளவில் வெற்றி பெற்றாலும் இவர் கதாபாத்திரம் பெரிதாக பேசப்படவில்லை.

பின்னர் விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பப்பட்டு வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார் சாக்ஷி. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போதே எதிர்மறையான விமர்சனங்களை பெற்ற சாக்ஷி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த பின்னர் ஒரு சில திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் அந்த படங்களும் நல்ல வரவேற்பை பெற்று தரவில்லை.

Shashi

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் மிகவும் பிசியாக இருக்கும் சாக்ஷி அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் கிறங்கடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது கடற்கரையில் குட்டையான உடை அணிந்து கவர்ச்சி போஸ் கொடுத்து போட்டோ ஷீட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இதையும் படிங்க: வெளிநாட்டில் நீச்சல் உடையில் ராகுல் ப்ரீத்தி சிங் நடத்திய கவர்ச்சி போட்டோ ஷீட் புகைப்படங்கள்...

Shashi

Shashi

இதையும் படிங்க: வெளிநாட்டில் நீச்சல் உடையில் ராகுல் ப்ரீத்தி சிங் நடத்திய கவர்ச்சி போட்டோ ஷீட் புகைப்படங்கள்...