நியூ அப்டேட்ஸ்... பாக்கியலட்சுமி சீரியலில் நியூ என்ட்ரீ கொடுக்க போவது இந்த நடிகரா.! வெளிவந்த புதிய தகவல்...

நியூ அப்டேட்ஸ்... பாக்கியலட்சுமி சீரியலில் நியூ என்ட்ரீ கொடுக்க போவது இந்த நடிகரா.! வெளிவந்த புதிய தகவல்...



Sham new entered in bakiya Lakshmi serial

பிரபல தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் ஓடி கொண்டிருக்கும் சீரியலில் ஒன்று தான் பாக்கியலட்சுமி. சாதாரண குடும்பத் தலைவியின் வாழ்க்கையை மையமாக கொண்டு ஒளிப்பரப்பாகும் இச்சீரியலுக்கு குடும்ப பெண்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. 

அதாவது குடும்ப தலைவி படிப்பறிவு இல்லாத நிலையில் எவ்வாறு குடும்பத்தை கவனித்துக்கொண்டு, தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்க போராடுகிறார் என்பதை அடிப்படையாக கொண்டு இத்தொடர் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

Bakiya lakshmi

இந்நிலையில் பாக்கியலட்சுமி சீரியலுக்கு புதிதாக நடிகர் ஒருவர் என்ட்ரீ கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நடிகர் ஷியாம் தான் இச்சீரியலுக்கு நியூ என்ட்ரீ கொடுக்க உள்ளார். ஆனால் அவர் யாருடைய உறவினராக அல்லது நண்பராக வருகிறாரா என்பது தெரியவில்லை.