பாவாடை தாவணியுலுமா? ஆண் நண்பருடன் ஷாலு ஷாமு போட்ட மோசமான கவர்ச்சியாட்டம்! வைரலாகும் வீடியோ!

பாவாடை தாவணியுலுமா? ஆண் நண்பருடன் ஷாலு ஷாமு போட்ட மோசமான கவர்ச்சியாட்டம்! வைரலாகும் வீடியோ!


shalu shamu dance wear

தமிழ் சினிமாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தில் சூரிக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக மிகவும் குடும்ப பாங்காக நடித்தவர் நடிகை ஷாலு ஷம்மு. அதன் மூலம் அவர் தனி ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றார் . அதனை தொடர்ந்து அவர் சகலகலா வல்லவன், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் போன்ற படங்களில் ஹோம்லியாக நடித்துள்ளார்.

ஆனால் தற்போது மிகவும் மோசமான கவர்ச்சி உடை, பிகினி என்ற உடைகளை அணிந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். அதுமட்டுமின்றி அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆண் நபருடன் மோசமாக நடனம் ஆடுவது அதனை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுவது போன்றவற்றையும் வழக்கமாக கொண்டு அடிக்கடி பதிவிட்டு வருகிறார். இதனால் ரசிகர்கள் அவரை மோசமாக விமர்சனம் செய்து வந்தனர்.

shalu samu

இந்நிலையில் குட்டையான கவர்ச்சி உடையில் கவர்ச்சி நடனம் போட்டுவந்த ஷாலு ஷம்மு தற்போது பாவாடை தாவணி அணிந்து தனது ஆண் நண்பருடன் மிக மோசமான கவர்ச்சி நடனம் போட்டுள்ளார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை கண்ட நெட்டிசன்கள் பலரும் பாவாடை தாவணியுலுமா என மோசமாக கிண்டல் செய்து வருகின்றனர்.