சினிமா

வருத்தப்படாத வாலிபர்சங்கம் படத்தில் நடித்த பொண்ணா இது? வெளியான மோசமான வீடியோ!

Summary:

Shalu shammu new video goes viral

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். சிவகார்த்திகேயன், சூரி, சத்யராஜ், ஸ்ரீ திவ்யா என பலர் நடித்த இந்த படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிபெற்றது.

இந்த படத்தில் படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாகவும், கதாநாயகிக்கு ஸ்ரீதிவ்யா தோழியாகவும் நடித்தவர் நடிகை ஷாலு ஷம்மு. வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை அடுத்து தெகிடி, தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும், ஈட்டி, ரெக்க போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் பிரபல இயக்குனர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக கூறி பரபரப்பை கிளப்பினார். பின்னர் ஆண் நண்ருடன் மோசமான நடனமாடிய வீடியோ ஓன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்போது மீண்டும் அதேபோல் ஒருவீடியோவை வெளியிட்டுள்ளார் ஷாலு ஷம்மு. இதோ அந்த வீடியோ.


Advertisement