பயங்கர மாடர்ன் மங்கையாக மாறிய வருத்தப்படாத வாலிபர் சங்கம் நடிகை! புகைப்படம் உள்ளே!

பயங்கர மாடர்ன் மங்கையாக மாறிய வருத்தப்படாத வாலிபர் சங்கம் நடிகை! புகைப்படம் உள்ளே!


shalu-shammu-modern-look-photo-goes-viral

வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் பல்வேறு நட்சத்திரங்கள் தமிழ் சினிமாவில் பிரபலமாக காரணமாக இருந்த ஒரு மெகாஹிட் திரைப்படம். நடிகர் சிவகார்த்திகேயனின் சினிமா வாழ்க்கையில் இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படம் என்றே கூறலாம்.

இந்த படத்தில் சிவகார்த்திகேயன், சத்யராஜ், ஸ்ரீ திவ்யா, சூரி என பல்வேறு நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இயக்குனர் பொன்ராம் இந்த இந்த படத்தை இயக்க மதன் இந்த படத்தை தயாரித்திருந்தார்.

shalu sammu

படத்தில் நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக, சூரிக்கு ஜோடியாக நடித்திருப்பார் ஷாலு ஷம்மு. இவரும் இந்தப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். அதன்பின்னர் ஒருசில தமிழ் படங்களில் நடித்துள்ள இவர் சமீபத்தில் நண்பருடன் நடனமாடி வீடியோ செம்ம வைரலானது, அதில் இவர் குடித்துவிட்டு நடனமாடினார் என்றும் கிளப்பிவிட்டனர். இருப்பினும் ஷாலு ஷம்மு அதை மறுத்து விட்டார்.

இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் கவர்ச்சியான, மாடர்னாக உடை அணிந்து அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அந்த பொண்ணா இது? என கமெண்ட் செய்து வருகின்றனர்.

shalu sammu