சினிமா வீடியோ

மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திய ஷாலு ஷம்மு! வெளியான வீடியோவால் வெச்சு செய்யும் நெட்டிசன்கள்!

Summary:

Shalu sammu video

வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் மிகவும் குடும்ப பாங்காக நடித்தவர் நடிகை ஷாலு ஷம்மு. அதன் மூலம் தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர். அதனை தொடர்ந்து சகலகலா வல்லவன், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

ஆனால் தற்போது மிகவும் மோசமான கவர்ச்சி உடை, பிகினி என்ற உடைகளை அணிந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். அதுமட்டுமின்றி ஆண் நபருடன் மோசமாக நடனம் ஆடுவது அதனை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டு செயல்படுகிறார்.

இதனால் ரசிகர்கள் அவரை திட்டி தீர்த்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது கூட குட்டையான உடை அணிந்து ஆண் நபருடன் ஆட்டம் போட்ட வீடியோவானது தற்போது வைரலாகி வருகிறது.


Advertisement