சினிமா

இந்த முறை குடும்ப குத்துவிளக்காக போஸ் கொடுத்துள்ள நடிகை ஷாலு ஷம்மு! வைரலாகும் புகைப்படம்.

Summary:

Shalu sammu latest pose

வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக நடித்திருந்தார். அந்த படத்தில் மிகவும் குடும்ப குத்து விளக்கு போல பாவாடை தாவணியில் நடித்திருப்பார்.

அதனை தொடர்ந்து சகலகலா வல்லவன், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் போன்ற படங்களில் மிகவும் ஹோம்லியாக நடித்திருப்பார். ஆனால் சில நாட்களாக சமூக வலைத்தள பக்கத்தில் மிகவும் கவர்ச்சியாக புகைப்படங்கள் வெளியிடுவதை பார்த்து ரசிகர்கள் பலர் கலந்து தள்ளினர்.

அதுமட்டுமின்றி ஆண் நபருடன் மிகவும் நெருக்கமாக நடனம் ஆடுவது என பல மோசமான வீடியோகளை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றார். இந்நிலையில் தற்போது மிகவும் ஹோம்லியாக புடவை அணிந்து போஸ் கொடுத்துள்ளார்.


Advertisement--!>