படுக்கை அறையில் அரைகுறை ஆடையுடன் போஸ் கொடுத்துள்ள நடிகை ஷாலு ஷம்மு! தீயாய் பரவும் புகைப்படம்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் பல்வேறு நட்சத்திரங்கள் தமிழ் சினிமாவில் பிரபலமாக காரணமாக இருந்த ஒரு மெகாஹிட் திரைப்படம். நடிகர் சிவகார்த்திகேயனின் சினிமா வாழ்க்கையில் இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படம் என்றே கூறலாம்.
இந்த படத்தில் சிவகார்த்திகேயன், சத்யராஜ், ஸ்ரீ திவ்யா, சூரி என பல்வேறு நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இயக்குனர் பொன்ராம் இந்த படத்தை இயக்க மதன் இந்த படத்தை தயாரித்திருந்தார்.
படத்தில் நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக, சூரிக்கு ஜோடியாக நடித்திருப்பார் ஷாலு ஷம்மு. இவரும் இந்தப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். அதன்பின்னர் ஒருசில தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படுக்கை அறையில் அறைகுறை ஆடை அணிந்து போஸ் கொடுத்துள்ளார். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.