முதல் முறையாக பிகினி உடையில் புகைப்படம் வெளியிட்ட நடிகை ஷாலினி பாண்டே! புகைப்படம் உள்ளே!

முதல் முறையாக பிகினி உடையில் புகைப்படம் வெளியிட்ட நடிகை ஷாலினி பாண்டே! புகைப்படம் உள்ளே!



Shalini pandey latest bikini dress photo

அர்ஜுன் ரெட்டி திரைப்டம் மூலம் திரையுலகில் பிரபலமானவர் இளம் நடிகை ஷாலினி பாண்டே. முதல் படமே மாபெரும் வெற்றிபெற்றதால் ஒரே படத்தில் தெலுங்கு, தமிழ் என தென்னிந்திய அளவில் பிரபலமாகிவிட்டார் ஷாலினி பாண்டே. அர்ஜூன் ரெட்டி படத்தில் கிளாமராக நடித்து ஹீரோவுடன் முத்த காட்சிகளில் நடித்திருந்தார்.

தற்போது பல பட வாய்ப்புகள் அவரை தேடி வருகின்றது. தமிழில் ஜி.வி. பிரகாஷுக்கு ஜோடியாக 100 % காதல் என்ற படத்தில் நடித்துவருகிறார் ஷாலினி பாண்டே. படப்பிடிப்பு காட்சிகள் விரைவாக நடந்துவருவதால் இந்த படமும் இன்னும் சில மாதங்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ள இவர்,  முதல் முறையாக பிகினி உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.

Shalini pandey

Shalini pandey