கல்யாணம் எப்போ?? குட் நியூஸ் சொன்ன பிக்பாஸ் அருண்.! ரசிகர்கள் வாழ்த்து!!
ஆண் நண்பருடன் காருக்குள் காதல் விளையாட்டு.? சாக்ஷி அகர்வாலின் லீக்கான அந்தரங்க வீடியோ..
விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பப்பட்ட பிரபலமான நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இந்நிகழ்ச்சியில் பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டு பிரபலமாக உள்ளனர் அந்த வரிசையில் பிக் பாஸ் சீசன் 5 பேர் கொண்டவர் தான் சாக்ஷி அகர்வால்.
இவர் இந்நிகழ்ச்சிக்கு முன்பாக விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். அட்லீ இயக்கத்தில் வெளியான 'ராஜா ராணி' திரைப்படத்தில் சிறுகதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பு தான் இவர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.
இந்நிகழ்ச்சுக்கு பின்பு ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் சாக்ஷி அகர்வால். மேலும் சமூக வலைத்தளங்களிலும் பிசியாக இருந்து வரும் சாக்ஷி, அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார்.
இது போன்ற நிலையில், சாக்ஷி அகர்வால் காருக்குள் ஆபாசமாக நடந்து கொள்வது போன்ற வீடியோ இணையத்தில் வெளியானது. இதனையடுத்த இவர் நடித்துள்ள வெப் சீரிசின் காட்சி தான் அது என்று கூறப்பட்டு வருகிறது.