மதுவில் குளிக்கும் சகிலா!. திகைத்துப்போன ரசிகர்கள்!.

மதுவில் குளிக்கும் சகிலா!. திகைத்துப்போன ரசிகர்கள்!.


shakeela movie second look poster released


மலையாள கிளாமர் நடிகை ஷகீலாவின் கதையை மையமாக கொண்ட பாலிவுட் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி வைரலானது. ரிச்சா சத்தா நடிப்பில், இந்திரஜித் லங்கேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம் பற்றிய அறிவிப்பு வெளியானத்திலிருந்தேபி இந்த படம் பற்றி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

shakeela

மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னட திரைத்துறைகளில் நூற்றுக்கணக்கான கிளாமர் படங்களில் நடித்து புகழ்பெற்ற ஷகீலாவின் வாழ்க்கை கதையை மையமாக கொண்ட "ஷகீலா -Not a  pornstar"  என்ற படத்தின் ஷூட்டிங் துவங்கியுள்ளது. கேரளாவின் திர்த்தஹல்லி என்ற ஊரில் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. 

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சென்ற வருடம் வெளியாகி வைரலான நிலையில் தற்போது புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக இரண்டாவது போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.



 

அந்த போஸ்டரில் மது கிளாசில் நடிகை நீச்சல் உடை அணிந்து குளிப்பது போல காட்டப்பட்டுள்ளது. அது பற்றி விளக்கம் கொடுத்துள்ள படக்குழு 90களில் பிரபலமான விளம்பரங்கள் போல இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் இப்படி ஒரு போஸ்டர் செய்யப்பட்து என தெரிவித்துள்ளனர்.