
Summary:
shakeela movie first look poster released
தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்து பிரபலமானவர் நடிகை ஷகிலா. இவரை தெரியாதவர்களே இல்லை என சொல்லுமளவிற்கு அவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளது .மேலும் மலையாள சினிமா பக்கம் இவரை செக்ஸ் பாம் என்பார்கள்.
இந்நிலையில் நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட்டுள்ளது.இதில் ஷகீலாவாக நடிகை ரிச்சா தத்தா நடிக்கிறார்.
மேலும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகியுள்ளது. இதில் நடிகை ரிச்சா தத்தா ஆடை எதுவுமின்றி வெறும் நகைகள் மட்டுமே அணிந்துள்ளார்.
இந்த போஸ்டர் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.
Advertisement
Advertisement