சினிமா

நடிகர் ரியோவுடன் செல்பி எடுத்த பெண்ணை அறைந்த காதலன்! வச்சி செய்யப்போறாங்க!. வைரலாகும் வீடியோ!

Summary:

நடிகர் ரியோவுடன் செல்பி எடுத்த பெண்ணை அறைந்த காதலன்! வச்சி செய்யப்போறாங்க!. வைரலாகும் வீடியோ!


பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து பின்னர் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானவர் ரியோ. இவர் சண் தொலைக்காட்சி நிறுவனத்தில் மியூசிக் சேனலில் தொகுப்பாளராக பணிபுரிந்தார். அப்பொழுதிலிருந்தே பெண்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றார் ரியோ. 

திருமணமான இவர் மனைவியுடன் ஹோட்டலுக்கு சென்றபோது ஒரு பெண் செல்பி எடுத்ததும் காதலன் அறைவது போன்று வீடியோ செய்துள்ளனர் விஜய் தொலைக்காட்சி.

மேலும் கலக்கப்போவது யாரு அறந்தாங்கி நிஷா ஜவுளிக்கடையில் புடவைக்கு பணம் இல்லாமல் திட்டுவது என தங்களுடைய தொலைக்காட்சி பிரபலங்களை வைச்சு செஞ்சுள்ளார்களாம்.

அந்த சம்பவங்கள் விஜயதசமி ஸ்பெஷல் நிகழ்ச்சிக்காகத்தான் எடுத்துள்ளாராம். இதனை "வச்சி செய்ய போறோம்" என்ற தலைப்பில் அக்டோபர் 18 காலை 10 மணிக்கு உங்கள் விஜயில் என ப்ரோமோவும் ஒளிபரப்பாகி வருகிறது.


Advertisement