பிரபல நடிகர் விபத்தில் மரணம்!. சோகத்தில் மூழ்கிய சினிமா பிரபலங்கள்!.

பிரபல நடிகர் விபத்தில் மரணம்!. சோகத்தில் மூழ்கிய சினிமா பிரபலங்கள்!.


serial artis died in accident

சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் மதன். இவர் பிரபல தொலைக்காட்சி சீரியல்களில் நடித்துவருகிறார். இந்த நிலையில், இவர் நேற்றிரவு சென்னையில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்ற தனியார் சொகுசு பேருந்தில் சென்றுள்ளார்.

அப்போது மேலூர் அடுத்த வஞ்சிநகரம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து சென்றுக் கொண்டிருந்தபோதுதிடீரென ஓட்டுநரின் கடடுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் தலைகீழாக கவிழ்ந்தது. 

accidentஅங்கு நடந்த விபத்தில்  நடிகர் மதன்ராஜ் சம்பவ இடத்திலேயே பரிபாதமாக உயிரிழந்தார். மேலும் படுகாயம் அடைந்த பலர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைகாக கொண்டு செல்லப்பட்டனர்.

சிலர் உயிருக்கு ஆபத்து நிலையில் உள்ளதாகவும், தற்போது சீரியல் நடிகர் மதன் மட்டுமே உயிர் இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.