ப்பா... மாடர்ன் உடையில் மாஸ் புகைப்படம் வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம்! வைரலாகும் புகைப்படங்கள்...serial-actress-sujitha-latest-photos

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகம். இல்லத்தரசிகள் மட்டுமல்லாது இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் பார்த்து வருகின்றனர்.தற்போது சீரியல் பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.

இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் கூட்டுக்குடும்பம், அண்ணன் தம்பி பாசம் போன்றவற்றை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகிவரும்  பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு ஏராளமான ரசிகர்கள்  உள்ளனர். 

இந்த தொடரில் தனம் என்ற கதாபாத்திரத்தில் தனது கணவரின் தம்பிகளை அம்மாவாக, பாசத்துடன் பார்த்துக்கொள்ளும் அண்ணியாக நடித்து வருபவர் நடிகை சுஜிதா. மேலும் அவர் ஏராளமான படங்கள், சீரியல்கள் மற்றும் விளம்பரங்கள் போன்றவற்றில் நடித்துள்ளார்.

மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் அவர், அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.  இந்நிலையில் தற்போது வெள்ளை நிற மாடர்ன் உடையில் ஏஞ்சள் போல் போஸ் கொடுத்த புகைப்படங்களை அவரது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ  அந்த புகைப்படங்கள்....