"அவரை பிடித்திருந்தால் கண்டிப்பாக அவருடன் படுக்கைக்கு போவேன்!" சீரியல் நடிகை ரேகா ஓபன் டாக்.?Serial actress rekha openup about adjustment

விஜய் டிவியில் ஒளிபரப்பான "ஆண்டாள் அழகர்" என்ற சீரியலின் மூலம் அறிமுகமானவர் ரேகா நாயர். இதை தொடர்ந்து சன் டிவி, கலர்ஸ், ஜீ தமிழ் ஆகிய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களிலும் நடித்துள்ளார். மேலும் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

rekha

கதகளி, போக்கிரி ராஜா, தெறி ஆகிய படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான பார்த்திபன் இயக்கிய "இரவின் நிழல்" திரைப்படத்தில் அரை நிர்வாணமாக நடித்து பரபரப்பை கிளப்பினார். இதையடுத்து ரேகா நாயரை பிரபல பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் மோசமாக விமர்சித்தார்.

இதனால் காண்டான ரேகா நாயர் பயில்வான் ரங்கநாதனை நடுரோட்டில் வைத்து பரபரப்பைக் கிளப்பினார். இந்நிலையில் ரேகா சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார். அதில் அவர், " பட வாய்ப்புக்காக உடலைக் கொடுத்து வாய்ப்பு பெற்ற நடிகைகளை எனக்குத் தெரியும்.

rekha

பட வாய்ப்புக்காக என்னை யாராவது படுக்கைக்கு அழைத்தால், அவர்களைப் பிடித்திருந்தால் நான் கண்டிப்பாக படுக்கைக்கு செல்வேன். அதே நேரம் மறுத்தாலும் யாரும் வற்புறுத்த மாட்டார்கள். ஏன் 10 வருடம் கழித்து அவர் அழைத்தார் என்று கூறினார்?" என்று காட்டமாகப் பேசினார்.