சினிமா

கருப்பு டாப், முக்கியமான இடத்தில் கிழிந்த உடையுடன் போஸ் கொடுத்த சீரியல் நடிகை பவானி ரெட்டி.! வைரல் புகைப்படம்.

Summary:

Serial actress pavaani reddy latest updates

சீரியல் நடிகை பவானி ரெட்டி வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி என்ற தொடரில் நாயகியாக நடித்து சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சீரியல் நடிகை பவானி ரெட்டி. சின்னத்தம்பி சீரியல் முடிவுக்கு வந்ததை அடுத்து விஜய் தொலைக்காட்சியிலிருந்து சன் தொலைக்காட்சி பக்கம் தாவினார் பவானி ரெட்டி.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராசாத்தி என்ற தொடரில் நாயகியாக நடித்து வந்த இவர் தொடரிலிருந்து பாதியிலேயே விலகினார். தற்போது சீரியல் சினிமா என எந்த ஒரு வாய்ப்பும் இல்லாமல் வீட்டில் ஓய்வெடுத்து வரும் இவர் தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அதில் கருப்பு நிற டாப் அணிந்து ஜீன்ஸ் பேன்ட் உடன் அவர் கொடுத்துள்ள புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

குறிப்பாக அவர் அணிந்துள்ள பேண்ட் ஆங்காங்கே கிழிந்துள நிலையில் இப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரை கலாய்க்க தொடங்கியுள்ளனர்.


Advertisement