திருமணத்திற்கு பின்பும் இப்படி ஒரு கவர்ச்சி காட்டிய மவுனி ராய்..! புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்..

திருமணத்திற்கு பின்பும் இப்படி ஒரு கவர்ச்சி காட்டிய மவுனி ராய்..! புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்..


serial-actress-mouni-roy-latest-photo

கடந்த 2015 ஆம் வருடத்தில் இந்தியில் ஒளிபரப்பாகி வந்த நாகினி தொலைக்காட்சி தொடர் மூலமாக பிரபலமானவர் மௌனி ராய். இந்தியில் நாகினி தொடர் அமோக வெற்றி அடைந்த நிலையில், தமிழில் மொழிபெயர்கப்பட்டு பிரபல சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதில் நாகினி பாம்பாக நடித்தன் மூலம் தமிழ் மக்களிடயே பிரபலமானவர் மவுனி ராய். 

தமிழில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருந்த பல சீரியலையும் பின்னுக்கு தள்ளியது நாகினி  தொடர்ப. அத்தொடரில் அவரது அளவுக்கு மீறிய நடிப்பின் மூலம் தமிழ் ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றவர்.

இந்நிலையில் மௌனி ராய் கேரளாவை பூர்வீகமாக கொண்ட சூரஜ் நம்பியார் என்ற தொழிலதிபரை காதலித்து வந்த நிலையில் கடந்த ஜனவரி 27 ஆம் தேதி இவர்களுது திருமணம் கேரளா  மற்றும் பெங்காலி முறைப்படி நடைபெற்றது.

மேலும் சமூக  வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக  உள்ள இவர், தற்போது கணவருடன் ஹனிமூனிற்காக மெளனி ராய் ஜம்மு காஷ்மீரில் சென்றுள்ளார். அங்கு  பிகினி உடையில் எடுக்கப்பட்ட ஹாட் புகைப்படங்களை  தனது  இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த  புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி  ரசிகர்களை  சூட்டேற்றி வருகிறது.