சினிமா

அடேங்கப்பா! பிரபல தமிழ் சீரியல் நடிகைக்கு இப்படியொரு அதிர்ஷ்டமா? குஷியான ரசிகர்கள்!

Summary:

serial actress divya ganesh act in malaiyala movie

தமிழ் சினிமாவில் சந்தானம், சிவகார்த்திகேயன், பவானி ஷங்கர் என பல பிரபலங்கள் சின்னதிரையிலிருந்து வெள்ளித்திரைக்கு நடிக்க சென்று தற்போது முன்னணி நடிகர்களாக உள்ளனர்.

அவர்களை தொடர்ந்து சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சுமங்கலி என்ற சீரியலில் கதாநாயகியாக இருக்கும் திவ்யா கணேஷ் தற்போது வெள்ளித்திரையில் கதாநாயகியாக களமிறங்கியுள்ளார்.  

divya ganesh க்கான பட முடிவு

தமிழ் பெண்ணான இவர் தற்போது மலையாள படத்தில் மோகன்லாலின் அண்ணன் மகனுக்கு ஜோடியாக  நடிக்கிறார். .அப்படத்தை  மதுசூதனன் இயக்குகிறார்.இதேபோல் திவ்யா  தமிழ் படத்திலும் நடிக்கவுள்ளார். மேலும் ஒரு தெலுங்கு படத்திலும் கதாநாயகியாக நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.


Advertisement