BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
ட்ரான்ஸ்பரண்ட் ஜாக்கெட்டில் முதுகு தரிசனம் காட்டிய தர்ஷா குப்தா.. கிறங்கி கிடக்கும் ரசிகர்கள்..
சீரியல் நடிகை தர்ஷா குப்தா வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் லைக்ஸ்களை குவித்து வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் செந்தூர பூவே தொடர் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகிவருபவர் தர்ஷா குப்தா. மும்பையை சேர்ந்த இந்த மாடல் அழகி சினிமாவில் நுழைவதற்காக தற்போது சீரியல் பக்கம் கணவன் செலுத்திவருகிறார்.

சீரியலில் இவருக்கு ரசிகர்கள் இருந்தாலும், இல்லாவிட்டாலும், இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே காத்து கிடக்கிறது. அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்தளித்துவரும் அம்மணி, தற்போது ட்ரான்ஸ்ப்பரண்ட் ஜாக்கெட்டில் முதுகு தெரிய ரசிகர்களுக்கு காட்சி அளித்துள்ளார்.
தற்போது அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படம்...