வாவ்!! பாகியலட்சுமி சீரியல் நடிகை பாக்கியாவா இது!! அமைதியான அம்மா போட்ற அட்ராசிட்டி ஆட்டத்தை பாத்தீங்களா!! வைரல் வீடியோ

வாவ்!! பாகியலட்சுமி சீரியல் நடிகை பாக்கியாவா இது!! அமைதியான அம்மா போட்ற அட்ராசிட்டி ஆட்டத்தை பாத்தீங்களா!! வைரல் வீடியோ


serial-actor-suchitra-latest-dance-video

பாக்கியலட்சுமி சீரியல் நடிகை பாக்யாவின் டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல விஜய் தொலைக்காட்சியில் வித்தியாசமான கதைக்களத்துடன் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. ஒரு குடும்பப் பெண்ணின் கதையை எடுத்துரைக்கும் வகையில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாக்கியலட்சுமி. இத்தொடரில் பாக்யா கதாபாத்திரத்தில் நடித்துவருபவர் சுஜித்ரா. மிகவும் அமைதியாவும், வெளியுலகம் தெரியாத பெண்ணாகவும் இந்த சீரியலில் நடிப்பார்.

இந்நிலையில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த தொடருக்கு தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

மேலும் சீரியலில் ஒருபுறம் பிஸியாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களிலும் ஆக்ட்டிவ் ஆக உள்ளார். தற்போது அவர் சுடியில் டான்ஸ் ஆடின வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.