ப்பா.!! அரை குறை ஆடையில் அன்லிமிடெட் கவர்ச்சி காட்டின சீரியல் நடிகை ஷிவானி நாராயணன்!serial-actor-shivaani-narayanan-latest-photo-Q36EDH

சீரியல் நடிகை ஷிவாணி நாராயணனின் கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் தொலைகாட்சியில் ஏராளமான சீரியல்கள் வித்தியாசமான கதைகளத்துடன் ஒளிப்பரபாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைபெற்றுவருகிறது. அந்தவகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியலும்  ஒன்று. இத்தொடரில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் சீரியல் நடிகை ஷிவானி நாராயணன்.

Latest tamil news

இந்த சீரியலில் மூலம் இவருக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் உருவானார்கள். பகல் நிலவு சீரியல் முடிவுக்கு வந்ததை அடுத்து வேறுசில தொடர்களில் நடித்துவந்த ஷிவானி, ஒருசில சர்ச்சை காரணமாக சீரியலில் இருந்து வெளியேறினார். பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன்4 இல்16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு மக்களிடம் மேலும் பிரபலமானார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பும் சரி, பின்பும் சரி தற்போது சமூக வலைத்தளங்களில் பயங்கர ஆக்ட்டிவ் ஆக இருந்து வருகிறார். இவர் வெளியிடும் புகைப்படங்கள் பார்க்க இன்ஸ்டாவாசிகள்   காத்து கிடக்கும் அளவிற்கு இளசுகளை இம்சைபடுத்தி வருகிறார். அந்தவகையில் அவர் தற்போது அரை குறை ஆடையில் கவர்ச்சி காட்டின புகைப்படம் ஒற்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.