வாவ்.. புது பொண்ணுக்கு முகம் எல்லாம் சிவந்து போச்சு... கருப்பு புடவையில் பளபளக்கும் அழகிய புகைப்படம்!serial-actor-nakshathra-nagesh-latest-photo

சீரியல் நடிகை நக்ஷத்ராவின் கருப்பு புடவையில் கண்ணை கவரும் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

சன் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பிரபலமாகி, இன்று தமிழ் சீரியல் நடிகையாக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கும் சீரியல் நடிகைகளில் ஒருவர் நக்ஷத்ரா நாகேஷ்.

nakshatra

பிரபல சன் தொலைக்காட்சியில் நடிகை குஷ்பு முக்கிய கதாராபத்திரத்தில் நடித்த லட்சுமி ஸ்டோர்ஸ் தொடரில் நாயகியாக அறிமுகமாகி சீரியல் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் நக்ஷத்ரா. லட்சுமி ஸ்டார் தொடர் முடிவடைந்தநிலையில் நாயகி சீரியலில் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடயே நல்ல வரவேற்பை பெற்றார்.

இந்நிலையில் ராகவ்  என்பவரை காதலித்து வந்த இவர், சமீபத்தில் அவரை திருமணமும் செய்துகொண்டார். அவர்களது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ட்ரெண்ட் ஆனது. இந்த நிலையில் தொடர்ந்து போட்டோ ஷூட் நடத்தி வரும் அவர் தற்போது கருப்பு புடவையில் பளபளக்கும் வெள்ளை மேனியை அழகாய் காட்டிய புகைப்படம் ஒன்றை இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம்இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.