சினிமா

குட்டினூன்டு இடுப்பை காட்டி கிக் ஏற்றும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ராதிகா! வைரல் புகைப்படம்...

Summary:

சீரியல் நடிகை ஜெனிபர் ஜொலிக்கும் பாவாடையில் குட்டினூன்டு இடுப்பை காட்டிய புகைப்படம் இணையத்

சீரியல் நடிகை ஜெனிபர் ஜொலிக்கும் பாவாடையில் குட்டினூன்டு இடுப்பை காட்டிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரபாகும் பிரபலமான சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியலும் ஒன்று. இந்த சீரியல் ரசிகர்களிடயே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பாக்கியலட்சுமி சீரியலில் கோபிநாத்தின் நண்பராக, ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் தான் ஜெனிபர். இவரின் நடிப்பு இளைஞர்களிடயே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த சீரியலில் அவரது அமைதியான குணங்கள் மற்றும் பாசமான பண்புகள் என எக்கச்சக்க நடிப்பால் அனைத்து இல்லதரசிகளின்  மனதிலும் இடம் பிடித்துவிட்டார் என கூட சொல்லலாம். அந்த வகையில், இவரை பார்ப்பதற்காகவே சீரியல் பார்க்கும் ரசிகர்கள் கூட்டம் அதிகம்.

அந்த வகையில் சீரியலில் பிஸியாக இருந்தாலும், சமூக வலைத்தலகளிலும் ஆக்ட்டிவ் ஆக உள்ளவர். தற்போது ஜொலிக்கும் பாவடை ஜாக்கெட்டில் அவரது இடுப்பு அழகை காட்டிய புகைப்படம் இணையத்தளத்தில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.


Advertisement