
சீரியல் நடிகை ஆலியாவின் வித்தியாசமான லுக் டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகி
சீரியல் நடிகை ஆலியாவின் வித்தியாசமான லுக் டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற சீரியல் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஆல்யா மானசா. அந்த சீரியலில் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று பிரபலமானார். இவர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மானாட மயிலாட’ நடன நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார்.
மேலும் ராஜா ராணி சீரியலில் இணைந்து நடித்த சஞ்சீவ் என்பவரை ஆல்யா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.
தற்போது விஜய்டிவியில் ஒளிப்பரபாகும் ராஜா ராணி2 தொடரில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களிடயே நல்ல வரவேற்பை பெற்று வருகிறார். தற்போது சீரியலில் பிஸியாக இருக்கும் இவர், வித்தியாசமான லுக்கில் உள்ள ஆலியாவின் டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
Advertisement
Advertisement