அட.! நம்ம செந்தில் - ராஜலட்சுமி இது... ஆளே இப்படி மாறிட்டாங்களே... செம போட்டோ ஷுட்.!

அட.! நம்ம செந்தில் - ராஜலட்சுமி இது... ஆளே இப்படி மாறிட்டாங்களே... செம போட்டோ ஷுட்.!


Senthil rajalakshmi latest photo shoot

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிப்பரப்பான சூப்பர் சிங்கர் சினியர் 6 யில் கனா பாடல்களை மட்டும் பாடி பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர் செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி தம்பதியினர்‌. மேலும் அந்த சீசனில் கனா பாடல்களை மட்டுமே பாடி நிகழ்ச்சியின் இறுதி வரை சென்று வெற்றி கண்டவர் என்ற பெருமையும் செந்திலை சேரும்.

அதனை தொடர்ந்து செந்தில், ராஜலட்சுமி தம்பதியினருக்கு படவாய்ப்புகள் குவிந்தது‌. இவர்கள் இருவரும் பாடிய சின்ன மச்சன் பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் அய்யா சாமி என்ற பாடலை பாடியுள்ளார். இந்த  பாடலும் ரசிகர்கள்  மத்தியில் ஹூட் அடித்துள்ளது.


இந்நிலையில் தற்போது காதலர்கள் தின ஸ்பெஷலாக விதவிதமான போட்டோ ஷுட் நடத்தியுள்ளனர். அப்புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அட நம்ம செந்தில், ராஜலட்சுமியா இது, இப்படி ஆளே மாறிட்டாங்களே என கமெண்ட் செய்து வருகின்றனர்.