பிரபல காமெடி நடிகர் சதிஷ்க்கு திருமணமா! மணபெண் யார் தெரியுமா?

Sathish marriage


Sathish marriage

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் சதிஷ். இவர் நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் இருந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு தான் இவரின் நிச்சயதார்த்தம் முடிந்தது. 

இந்நிலையில் விரைவில் நடைப்பெறயிருக்கும் தனது திருமணத்தின் பத்திரிக்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோருக்கு கொடுத்துள்ளார். அதனை புகைப்படமாக எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
 


மேலும் சதிஷ்  திருமணம் செய்து கொள்ள போவது சிக்சர் படத்தின் இயக்குனரான சாச்சியின் தங்கையை தான். சாச்சியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்த சதிஷ் அவரின் தங்கை மீது பழக்கம் ஏற்ப்பட்டு பின் காதலாக மாறியது. 

Sathish