சினிமா

செம மாஸாக தூள் கிளப்பும் தளபதி, சர்க்காரின் லேட்டஸ்ட் போஸ்டால் குஷியான ரசிகர்கள்.!

Summary:

sarkar third poster released

 இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் மூன்றாவது முறையாக நடித்துள்ள திரைப்படம் சர்கார். இப்படத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தினை சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. 

மேலும் இப்படத்தின் பாடல்கள் அக்டோபர் 2ஆம் தேதி காந்திஜெயந்தி  அன்று வெளியாக உள்ளது.

இப்படத்தின் விஜயின் புகைப்படங்கள் பார்ப்போரை கவரும் வகையில்  அருமையாக இருந்தது . மேலும் சர்க்கார் படத்தின்  இரண்டு போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில் சர்க்கார் இப்படத்தின் முன்றாவது போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. அதில் விஜய் மிகவும் ஸ்டைலாக உள்ளார்.

இதை கண்ட ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்து புகைப்படங்களை  பகிர்ந்து வருகின்றனர்.


Advertisement