அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
தேவயானி மகள் இனியா பாடிய பாடலால் மெய்சிலிர்த்த சரிகமப நடுவர்கள்! வைரல் வீடியோ...
தமிழகத்தில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சரிகமபா நிகழ்ச்சி தொடர்ந்து பல உணர்ச்சிகரமான தருணங்களை ரசிகர்களுக்கு பரிமாறி வருகிறது. அதில் சமீபத்திய நிகழ்வாக தேவயானி மகள் இனியா மற்றும் போட்டியாளர் அருண் இணைந்து பாடிய பாடல் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
SPB சுற்றில் சிறப்பு தருணம்
தற்போது நடைபெற்று வரும் பாடும் நிலா SPB சுற்றில் அனைத்து போட்டியாளர்களும் பிரபல பாடகர் எஸ்.பி.பி. பாடல்களை பாடி வருகின்றனர். இதில், இனியா மற்றும் அருண் இணைந்து 'அந்தி மழை பொழிகின்றது' பாடலை மிக அழகாக பாடியுள்ளனர்.
நடுவர்களின் பாராட்டு
இனியா பாடிய விதத்தில், முந்தைய சுற்றுக்களை விட அதிக முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அனைவரும் உணர்ந்தனர். இந்த நிகழ்ச்சியின் போது நடுவர்கள் பெரிதும் பாராட்டியதுடன், அரங்கில் இருந்தோர் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி வாழ்த்தினர்.
இதையும் படிங்க: இனியா செய்த கொலை ! கோபி வீட்டில் நடந்த ட்விஸ்ட்! சிறையில் அரங்கேறும் சித்ரவதை! பாக்கியலட்சுமி ப்ரோமோ வீடியோ...
இந்த அற்புதமான பாடல் தருணம் சரிகமபா மேடையை மட்டும் அல்லாது, பார்வையாளர்களின் மனதிலும் நீங்கா நினைவுகளை ஏற்படுத்தியுள்ளது. இனியா மற்றும் அருணின் இணைப்பு எதிர்காலத்தில் மேலும் பல சிறப்புகளை உருவாக்கும் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: அட அட..என்ன ஒரு ஆனந்தம்! போட்டியாளர் பாடலை பாட நடுவே ரசித்து ஊஞ்சலாடிய நடுவர் ஸ்வேதா! வைரலாகும் சரிகமப வீடியோ...