என்னப்பா இதெல்லாம்.! எல்லை மீறிய லீலை! மகன் முன் அவமானப்பட்ட நடிகர் சரத்குமார்!!
தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் வில்லனாக நடித்து பின்னர் ஹீரோவாக அவதாரம் எடுத்தவர் சரத்குமார். இவரது நடிப்பில் வெளிவந்த படங்கள் அனைத்துமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது. சரத்குமார் தற்போதும் இளமையுடனும், உடல் கட்டுக்கோப்புடனும் செம பிட்டாக உள்ளார்.
வெங்கடேஷ் இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ஏய். இப்படத்தில் இடம்பெற்ற அர்ஜுனா அர்ஜுனா பாடல் செம ஹிட்டானது. அதில் சரத்குமார் நமீதாவிடம் ஓவர் ரொமான்ஸாக நடித்திருப்பார்.
அவ்வாறு நடிக்க மாட்டேன் என சரத்குமார் எவ்வளவோ மறுத்துள்ளார். ஆனால் இயக்குனரின் பிடிவாதத்தாலே சரத்குமார் அவ்வாறு நடித்துள்ளார். இந்நிலையில் அவரது மகன் ராகுல் இப்பாடலை பார்த்துவிட்டு ஏன்ப்பா இப்படியெல்லாம் நடிக்கிறீர்கள் என கேட்டுள்ளாராம்.
மேலும் டிவியில் அந்த பாடல் வந்தாலே உடனே சேனலை மாற்றி விடுவாராம். இது குறித்து சரத்குமார் நீண்ட காலங்களுக்கு பிறகு பேட்டி ஒன்றில் கூறியதாக தகவல்கள் பரவி வருகிறது.