பிரபல சீரியல் நடிகை சரண்யா இப்படியெல்லாம் நடித்துள்ளாரா! புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

பிரபல சீரியல் நடிகை சரண்யா இப்படியெல்லாம் நடித்துள்ளாரா! புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!


Saranya

இன்று வெள்ளிதிரையை தாண்டி சின்னத்திரை நடிகர், நடிகைகளை ரசிகர்கள் கொண்ட ஆரம்பித்து விட்டனர். அதிலும் சின்னத்திரையில் ஒரு சீரியலில் நடித்து பிரபலமடைந்து விடுகின்றன. அந்த அளவிற்கு சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அதேபோல் பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை என்ற சீரியலில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை சரண்யா. அந்த சீரியலில் நடித்து ஒட்டு மொத்த இளைஞர்களையும் கவர்ந்தவர்.

Saranya

அதனை தொடர்ந்து இவர் சன் டிவியில் ஒளிபரப்பான ரன் என்ற சீரியலில் நடித்து வந்தார். ஆனால் ரன் சீரியலிருந்து பாதியிலேயே விலகி தற்போது ஆய்த எழுத்து என்ற சீரியலில் நடித்து வருகிறார். மேலும் இவர் சீரியலில் நடிக்க வருவதற்கு முன்பு ஒரு சில படங்களில் நடித்துள்ளார். 

அதாவது ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி என்ற படத்தில் நடித்திருந்தார். ஆனால் இந்த படம் அந்த அளவிற்கு ஓடவில்லை. மேலும் இந்த படத்தில் நடிகை சரண்யா சிகரெட் குடிப்பது போன்ற காட்சியில் நடித்துள்ளார். தற்போது அப்புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது.

Saranya

Saranya