சினிமா

மோசமான ஆடை அணிந்து நடனமாடிய நடிகைக்கு நிகழவிருந்த அசம்பாவிதம்! காப்பாற்றிய நடிகர்.

Summary:

Sara ali khan

இன்று நடிகைகள் பெரும்பாலும் பொது நிகழ்ச்சி மற்றும் விருது விழாவிற்கு மிகவும் மோசமான ஆடை அணிந்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். பலர் எதற்காக ஆடை அணிகிறோம் என்பது கூட தெரியாமல் அரைகுறை ஆடை அணுந்து வருகின்றனர்.

அதேபோல் அண்மையில் நடைபெற்ற ஸ்டார் ஸ்கிரீன் அவார்ட்ஸ் 2019 விருது விழாவுக்கு பாலிவுட் நடிகை சாரா அலி கான் ஹாட்டான உடை அணிந்து வந்துள்ளார். அப்போது மேடைக்கு அவரும் நடிகர் கார்த்திக் ஆர்யன் இருவரும் நடனம் ஆட வேண்டும் என்று கூறப்பட்டது.

உடனே அவர்கள் இருவரும் நடனம் ஆட தயார் ஆனார்கள். அப்போது ஒரு பாடல் ப்ளே செய்யப்பட்டது. நடிகை சாரா நடனம் ஆடி கொண்டிருக்கும் போது தனது உடை காலில் மாட்டி கொண்டதால் கீழே வில பார்த்துள்ளார்.

உடனே அருகில் இருந்த நடிகர் கார்த்திக் அவரின் மானத்தை காப்பாற்றியுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது. மேலும் அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அவரை கலாய்த்து வருகின்றனர்.


Advertisement