ப்பா.. செம ஹாட்! கவர்ச்சி ததும்ப ததும்ப பொன்மேனி அழகை காட்டிய நடிகை சாந்தினி! சூடேத்தும் புகைப்படங்கள்!!

ப்பா.. செம ஹாட்! கவர்ச்சி ததும்ப ததும்ப பொன்மேனி அழகை காட்டிய நடிகை சாந்தினி! சூடேத்தும் புகைப்படங்கள்!!



santhini-latest-hot-photoshoot-viral

தமிழ் சினிமாவில் நடிகர் சாந்தனு நடிப்பில் வெளிவந்த சித்து ப்ளஸ் டூ என்ற படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் சாந்தினி. மேலும் அவர் பில்லா பாண்டி, வில் அம்பு, கட்டப்பாவ காணோம், மன்னர் வகையறா, ராஜா ரங்குஸ்கி, எட்டுத்திக்கும் பற, வஞ்சகர் உலகம்  போன்ற படங்களில் நடித்துள்ளார்.

சாந்தினி தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் சில படங்களில் நடித்துள்ளார். அவர் நடன இயக்குநர் நந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ரெட்டை ரோஜா என்ற தொடரில் முக்கிய முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் சாந்தினி கவர்ச்சிக்கு குறையில்லாமல் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை இம்சை செய்து வருகிறார். இந்நிலையில் அவர் தற்போது கவர்ச்சி ததும்ப மொத்த அழகையும் காட்டி எடுத்த புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார். அது வைரலாகி இள நெஞ்சங்களை திக்குமுக்காட வைக்கிறது.