வாவ்! எவ்வளவு அழகு! இணையத்தை கலக்கும் சஞ்சீவ்- ஆலியா மகளின் கியூட் வீடியோ! குவியும் லைக்ஸ்கள்!

வாவ்! எவ்வளவு அழகு! இணையத்தை கலக்கும் சஞ்சீவ்- ஆலியா மகளின் கியூட் வீடியோ! குவியும் லைக்ஸ்கள்!


Sanjeev alya manasa daughter video viral

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற ராஜா ராணி தொடரில் அப்பாவாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்கள் சஞ்சீவ்-ஆலியா மானசா. இவர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே இருந்தது. 

தொடரில் கணவன், மனைவியாக நடித்த இருவரும் நிஜத்திலும்  காதலித்து, கடந்த ஆண்டு ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர். அதனைத்தொடர்ந்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த அந்த காதல் தம்பதியினருக்கு கடந்த மார்ச் மாதம் அழகிய பெண் குழந்தை பிறந்தது.

அந்த குழந்தைக்கு அவர்கள் ஐலா சையத் என பெயரிட்டுள்ளனர். இந்நிலையில் சஞ்சீவ் மற்றும் ஆலியா ஜோடி அவ்வப்போது தனது குழந்தையின் கியூட் புகைப்படம் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது  சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். அதனை தொடர்ந்து தற்போது தங்கள் பெற்றோர்களையும் மிஞ்சி செம ஃபேமஸ் ஆகிவிட்டார். இந்நிலையில் தற்போது ஆலியா தனது குழந்தையுடன் விளையாடும் வீடியோவை வெளியிட்டு உன் முதல் மூச்சு எங்களை அழைத்துச் சென்றது என பதிவிட்டுள்ளார். இதற்கு லைக்ஸ்குகள் குவிந்து வருகிறது.