சினிமா வீடியோ பிக்பாஸ்

சர்ப்ரைஸாக வந்த வீடியோ கால்.! கண்ணீர் விட்டு கதறிய சாண்டி!! மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோ இதோ!!

Summary:

sandy talk in videocall with lala in bigboss house

பிக்பாஸ் சீசன்3 கமல்ஹாசன் தொகுத்து வழங்க வெற்றிகரமாக 100 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் பிக்பாஸ் பட்டத்தை வெல்லபோகும் பிரபலம் யார் என அறிந்துகொள்ள பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மேலும் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது சாண்டி, லாஸ்லியா, முகேன் மற்றும் ஷெரின் மட்டுமே இறுதிக்கட்டத்தில் உள்ளனர்.  

இந்நிலையில் இறுதி போட்டியாளர்களை உற்சாகப்படுத்தும் விதமாக பிக்பாஸ் வீட்டிற்குள் நடிகர், நடிகைகள், தொகுப்பாளர்கள், முன்னணி போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தந்துள்ளனர். இந்நிலையில் இன்று கவின் மற்றும் தர்ஷன் ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்குள் விருந்தினராக வருகை தந்துள்ளனர்.

Bigg Boss 3 - 4th October 2019 | Promo 3 க்கான பட முடிவு

அவர்களை கண்ட போட்டியாளர்கள் அனைவரும் பெரும் உற்சாகம் அடைந்தனர். அதனை தொடர்ந்து போட்டியாளர்களுக்கு மேலும் உற்சாகம் ஊட்டும்வகையில் இறுதி போட்டியாளர்கள் அனைவரும் அவர்களது குடும்பத்தினரிடம்  வீடியோ கால் மூலம் பேசியுள்ளனர். இந்நிலையில் சாண்டி தனது மகளிடம் வீடியோ கால் மூலம்பேசியுள்ளார். மகளை பார்த்ததும் சாண்டி கண்ணீர் கொட்டிய நிலையில் பாசத்துடன் பேசியுள்ளார் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


Advertisement