சினிமா பிக்பாஸ்

சாக்ஷியின் மாஸ்டர்பிளான் இதுதான்.! ஷாக் தகவலை போட்டுடைத்த பிரபலம்!! கலவரத்தில் பிக்பாஸ் வீடு!!

Summary:

sandy talk about sakshi mind thinking

பிக்பாஸ் சீசன் 3 கமல்ஹாசன் தொகுத்து வழங்க விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. எழுபது நாட்களை கடந்துவிட்ட பிக்பாஸ் சீசன் 3  தற்போது இறுதி கட்டத்தை நெருங்கிவருகிறது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது 8 பேர் மட்டுமே உள்ளனர்.

கவின், சாண்டி, சேரன், ஷெரின், தர்சன் , வனிதா, முகென், லாஸ்லியா ஆகிய 8 பிரபலங்கள் விளையாடி வருகின்றனர். இதில் பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போகும் அந்த பிரபலம் யார் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

Image result for bigg boss sakshi abirami

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்ட்கார்ட் என்ட்ரி மூலம் யார் வருவார்கள் என எதிர்பார்த்த நிலையில் சாக்ஷி, அபிராமி மற்றும் மோகன் வைத்யா ஆகியோர் விருந்தினராக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர்.

இந்நிலையில் சாண்டி அபிராமியிடம் நீ மட்டும்தான் வெளியே போனது போலவே உள்ளே வந்திருக்கிறாய். ஆனால் சாக்ஷி மற்றும் மோகன் வைத்யா பழிவாங்கும் நோக்கத்தோடு உள்ளே வந்துள்ளனர் என கூறியுள்ளார்.  மேலும் அதற்கு தர்ஷன் பின்ன இருக்காதா என பதில் கூறுகிறார். இந்த பிரமோ வீடியோ வெளியாகி வைரலான நிலையில் இதனை கண்ட ரசிகர்கள் இனிமேல் பல சண்டைகள் கலவரங்கள் என தரமான சம்பவங்கள் நிறைய உள்ளது  என கருத்துக்களை கூறி வருகின்றனர்.


Advertisement