சினிமா வீடியோ

தர்சனின் பிறந்தநாள் அன்று அவரது காதலி செய்துள்ள காரியத்தை பார்த்தீர்களா!! வைரலாகும் வீடியோவால் குவியும் வாழ்த்துக்கள்!!

Summary:

sanam shetty celebrate tharshan birthday

பிக்பாஸ் சீசன் மூன்று கமல்ஹாசன் சிறப்பாக தொகுத்து வழங்க 80 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இறுதி கட்டத்திற்கு இன்னும் இரண்டு, மூன்று வாரங்களே இருக்கும் நிலையில் இந்த முறை பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போகும் அந்த பிரபலம் யார் என அறிய ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
 
இந்நிலையில் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது போட்டியாளர்களாக கவின், லாஸ்லியா, சாண்டி, ஷெரின், முகென், தர்சன், , சேரன் ஆகியோர் மட்டுமே உள்ளனர். மேலும் மிகவும் விறுவிறுப்பாக கடினமான நிலையில் இறுதிக்கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில் வனிதா நேற்று பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியார்களுள் ஒருவர் இலங்கையை சேர்ந்த தர்ஷன். மேலும் வாழ்க்கையில் பல கஷ்டங்களை அனுபவித்து வெற்றிக்காக போராடிக்கொண்டிருக்கும் மாடலான தர்ஷன் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார்.

இந்நிலையில் அவருக்கு பிக்பாஸ் போட்டியாளர்கள், நடிகர் கமல் மற்றும் தர்சனின் பெற்றோர்கள் அனைவரும் வாழ்த்து கூறியிருந்தனர். இந்நிலையில் தர்சனின் காதலியும், நடிகையுமான சனம் ஷெட்டி ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகம் ஒன்றிற்கு சென்று, அங்குள்ள குழந்தைகளுடன் சேர்ந்து கேக் வெட்டி தர்சனின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். மேலும் அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோவையும் சனம் ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்து கூறி பகிர்ந்துள்ளார்.

View this post on Instagram

Happy Birthday Tharshan 🎁🎀🌺🎂 @tharshan_shant Ur God's favourite child earning love and blessings of everyone whereever u go! Stay blessed always! May this year and all the years ahead shower Success, Joy, Love and Light in ur life 😊👍 Good luck for Bigboss👍👍 Huge Thanks to the adorable kids and management of Kaakum Karangal Orphanage for ur unconditional love for Tharshan ❤🙏 🤗🤗 (Disclaimer: This is not for any kind of publicity for myself. This is heartfelt wishes sent out by the sweet kids to Tharshan🙏🙏 im just the messenger. Please visit these wonderful kids when time permits) Sent this video to Vijay TV too but they said they will not play it may be cuz im in it. Tharshan will miss the celebration but the kids' wishes will reach him😔😔 @vijay_tv_bigboss #happybirthdaytharshan #tharshanbb3 #bigboss3 #tharshanarmy #vijaytelevision #vijayt

A post shared by (Only Official Page) (@sam.sanam.shetty) on


Advertisement