தர்ஷனின் காதலி வெளியிட்ட ஒத்த புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.

தர்ஷனின் காதலி வெளியிட்ட ஒத்த புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.


Sanam shestty hot pose

சனம் ஷெட்டி இந்திய திரைப்பட நடிகை மற்றும் வடிவழகி ஆவார். இவர் திரையுலகில் மாடலிங் பணியில் பிரபலமானவர். இவர் 2016-ஆம் ஆண்டில் மிஸ்.சவுத் இந்தியா பட்டத்தினை வென்றுள்ளார்.

அதன் பிறகு தமிழ் சினிமாவில் அம்புலி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன் 3 யில் போட்டியாளர்களுள் ஒருவரான தர்ஷனின் காதலி சனம் ஷெட்டி என்ற சிசு சிசு எழுந்தது. அது உண்மை என்னும் வகையில் சிறிது தினங்களுக்கு முன்பு கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதனை தொடர்ந்து அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது அரைகுறையாக ஆடை அணிந்து போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் தர்ஷனின் காதலியா இப்படி போஸ் கொடுத்துள்ளார் என்று ஷாக் ஆகியுள்ளனர்.