உங்களுக்கு அந்த இடத்தில் யார் ஷேவ் பண்ணிவிடுவா?? நெட்டிசனின் ஏடாகூடமான கேள்விக்கு சனம் அளித்த தரமான பதிலடி!!sanam-answered-to-netisan-dirty-question

தமிழ் சினிமாவில் அம்புலி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சனம் ஷெட்டி. அதனைத் தொடர்ந்து அவர் மாயை, கதம் கதம், விலாசம், வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்லமாட்டான், சவாரி, டிக்கெட் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். மேலும் அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

படங்களில் நடித்து மக்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவிற்கு பிரபலமாகாத அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பெருமளவில் பிரபலமானார். மேலும் அவருக்கு ஏராளமான ரசிகர்களும், ஆர்மியும் உருவானது. சனம் ஷெட்டி சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர்.

அவ்வப்போது தனது போட்டோ ஷூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்வார். மேலும் அவர் அண்மையில் டுவிட்டரில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அப்பொழுது அவரிடம் ரசிகர் ஒருவர், உங்களுக்கு யார் அக்குள் ஷேவ் பண்ணிவிடுவது என கேட்டுள்ளார். அதற்கு சனம் ஷெட்டி , "ஜில்லெட்னு ஒருத்தர்" என கூலாக பதிலளித்துள்ளார்.