சினிமா

கவர்ச்சியில் தன் கணவருடன் நெருக்கமாக இருந்த சமந்தா,வைரலாகும் வீடியோ .!

Summary:

கவர்ச்சியில் தன் கணவருடன் நெருக்கமாக இருந்த சமந்தா

தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர், சமந்தா. தனது கியூட்டான நடிப்பால் எப்போதும் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர்.

 இவர் கடந்த வருடம் தான் காதலித்த தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டார்.

மேலும் அவர் திருமணத்திற்கு பிறகு இரும்புத்திரை , ரங்கஸ்தலம், நடிகையர் திலகம் உள்ளிட்ட படங்கள் ஹிட்டாகியுள்ள நிலையில் அடுத்து  சீமராஜா, சூப்பர் டீலக்ஸ், யூ-டர்ன் ஆகிய படங்களில்நடித்து வெளிவர உள்ளது.

samantha close with nagachaitanya க்கான பட முடிவு

இந்த நிலையில் பிரபல சோப் கம்பெனிக்கு நடிகை சமந்தா மற்றும் கணவர் நாக சைதன்யா இருவரும் இணைந்து விளம்பரத்தில் நடித்துள்ளார் .

அதில் சமந்தா கவர்ச்சியான உடையை அணித்து மிகவும் நெருக்கமாக நடித்துள்ளார்கள் இந்த வீடியோ தற்பொழுது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.Advertisement