சினிமா

சமந்தாவின் இந்தப் படம் வெற்றியால் தனது சம்பளத்தை கோடிக்கணக்கில் ஏற்றிவிட்டாரா-அதிர்ச்சியில் திரைத்துறையினர்!

Summary:

samantha-salary-3 laksh

தமிழ் சினிமாவில் அதிகப்படியான ரசிகர்களை கவர்ந்த நடிகைகளில் ஒருவர் தான் சமந்தா. பாணா காத்தாடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைளில் ஒருவராக உள்ளார். மேலும் தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா, விக்ரம் என பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா மகன் நடிகர் நாக சைதன்யாவும் நடிகை சமந்தாவும், காதலித்து வந்தனர். பின்பு இருவீட்டாரின் சம்மதத்துடன் இவர்களது திருமணம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சமந்தா கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். 

சமந்தா க்கான பட முடிவு

சமீபத்தில் வெளியான சாந்தாவின் ஓ பேபி படம்  வசூல்ரீதியாக வெற்றி பெற்றதை அடுத்து நடிகை சமந்தா தனது சம்பளத்தை 3 கோடி வரை உயர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது.


Advertisement