பள்ளி குழந்தைகளுடன் துள்ளி குதித்து விளையாடும் சமந்தா.! இன்ஸ்டாகிராமில் வைரலாகும் புகைப்படம்..

பள்ளி குழந்தைகளுடன் துள்ளி குதித்து விளையாடும் சமந்தா.! இன்ஸ்டாகிராமில் வைரலாகும் புகைப்படம்..


samantha-played-with-school-students-video-viral

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார் சமந்தா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார்.

 samantha

தமிழில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து தனக்கென தனி இடத்தை நிலைநாட்டி இருக்கிறார் சமந்தா. சமீபத்தில் தெலுங்கு மொழியில் விஜய் தேவர் கொண்டா மற்றும் சமந்தா நடித்த குஷி திரைப்படம் திரையரங்கில் வெளியாகி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது.

இதன் பிறகு திரையில் இருந்து பிரேக் எடுத்து கொள்ள போவதாக சமந்தா அறிவித்தார். தனக்கு இருக்கும் மயோசைடிஸ் நோய் பாதிப்பிற்காக சிகிச்சை எடுக்கப் போவதாக கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து ஒரு சில நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

samantha

இது போன்ற நிலையில் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருந்து வரும் சமந்தா அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வருவார். தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பள்ளி குழந்தைகளுடன் விளையாடும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் இவரை பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.