உள்ளே இருப்பதை வெளியே வெளிச்சம் போட்டு காட்டும் அளவுக்கு கவர்ச்சியாக வந்த சமந்தா..! வைரலாகும் புகைப்படம்..! - TamilSpark
TamilSpark Logo
சினிமா

உள்ளே இருப்பதை வெளியே வெளிச்சம் போட்டு காட்டும் அளவுக்கு கவர்ச்சியாக வந்த சமந்தா..! வைரலாகும் புகைப்படம்..!

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழி படங்களிலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை சமந்தா. பானா காத்தாடி என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் விஜய், விக்ரம், சூர்யா என தமிழ் சினிமாவின் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

சினிமாவில் பிசியாக இருந்த இவர் கடந்த சில வருடங்களுக்கு முன் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்க்கு பிறகும் சினிமாவில் பயங்கர பிசியாக நடித்துவருகிறார் சமந்தா.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழா ஒன்றுக்கு வந்த நடிகை சமந்தா மிகவும் மோசமாக, பயங்கர கவர்ச்சியான உடை அணிந்துவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo