சினிமா

வாவ்..வேற லெவல்! என்னம்மா சறுக்குறாங்க! சமந்தா வெளியிட்ட க்யூட் வீடியோ! அசந்துபோன ரசிகர்கள்!!

Summary:

வாவ்..வேற லெவல்! என்னம்மா சறுக்குறாங்க! சமந்தா வெளியிட்ட க்யூட் வீடியோ! அசந்துபோன ரசிகர்கள்!!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல முன்னணி பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய சினிமாவிலேயே டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

சமந்தா அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா படத்தில் கவர்ச்சி குத்தாட்டம் போட்டிருந்த ஊ சொல்றியா மாமா என்ற பாடல் பட்டி தொட்டியெல்லாம் செம ட்ரெண்டானது. சமந்தா கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டு அழகிய ஜோடியாக வலம் வந்தனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவரும் விவாகரத்து பெற்று பிரிய போவதாக அறிவித்தனர்.

அதனை தொடர்ந்து சமந்தா படவேலைகள், ஆன்மிகச் சுற்றுலா, வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்வது என பிஸியாக உள்ளார். இந்த நிலையில் அவர் தற்போது ஸ்விட்சர்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அங்கு அவர் அசத்தலாக பனிச்சறுக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.


Advertisement