சினிமா பிக்பாஸ்

தமிழ்மக்களை அவமானப்படுத்தி சாக்ஷி சொன்ன வார்த்தை.! திடீரென பல்டியடித்து அவர் செய்துள்ள காரியத்தை பாத்தீர்களா!!

Summary:

sakshi scold tamil people as dog

பிக்பாஸ் சீசன் மூன்று விறுவிறுப்பாக நடந்துவருகிறது. சீசன் 3 இதுவரை 80 நாட்களை நெருங்கிவிட்ட நிலையில் இந்த முறை பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போகும் அந்த பிரபலம் யார் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். 16 பிரபலங்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது 8 பேர் மட்டுமே உள்ளனர். 

கடந்த வாரம் எலிமினேஷன் உண்டு என கூறிய கமல் இயக்குனர் சேரன் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவதாக கூறினார். அதன்பின்னர் பிக்பாஸ் அவருக்கு சீக்ரெட் ரூம் செல்லும் வாய்ப்பை வழங்கினார்.

Image result for bigboss sakshiஇந்நிலையில் கடந்த வாரம் விருந்தனராக மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த சாக்ஷி தமிழ் மக்களை நாய் என்று கூறி பெரும் சர்ச்சையில் சிக்கினார். இந்நிலையில் இதற்கு மக்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். நெட்டிசன்கள் சிலர் கழுவி ஊற்றினர்.

இந்நிலையில் நேற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய நான் கூறியததற்கு மன்னிப்பு கூறி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


Advertisement