அந்த இடம் தெரியும்படி வீடியோ வெளியிட்ட சாக்ஷி அகர்வால்.. ரசிகர்கள் அதிர்ச்சி.?

அந்த இடம் தெரியும்படி வீடியோ வெளியிட்ட சாக்ஷி அகர்வால்.. ரசிகர்கள் அதிர்ச்சி.?



Sakshi agarwal latest glamour photos

தமிழ் சினிமாவில் பிரபலமான கவர்ச்சி நடிகை சாக்சிஅகர்வால். இவர் முதன்முதலில் அட்லீ இயக்கத்தில் வெளியான 'ராஜா ராணி' திரைப்படத்தில் நடித்திருந்தாலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமே பிரபலமானார்.

Sakshi

இந்நிகழ்ச்சிக்கு பின்பு ஒரு சில திரைப்படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமானார் சாக்சிஅகர்வால். ஆனால் அப்பாடங்கள் பெரிதுளவில் வெற்றி பெறவில்லை என்பதால் இவரது நடிப்பு பெரிதளவும் பேசப்படவில்லை.

இது போன்ற நிலையில், பட வாய்ப்புக்காக தொடர்ந்து கவர்ச்சியாக போட்டோசூட் செய்து அதனை தனது சமூக வலை தல பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இப்புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Sakshi

மேலும், தற்போது சாக்ஷி அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் மிகவும் கவர்ச்சியான உடையணிந்து தொடைகள் தெரியும்படி வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் தற்போது வேகமாக பரவி வருகிறது.