காதலில் விழுந்தேன் பட சுனைனாவை கடத்திய மர்ம நபர்கள் யார்.? போலீசார் தீவிர விசாரணை.!

காதலில் விழுந்தேன் பட சுனைனாவை கடத்திய மர்ம நபர்கள் யார்.? போலீசார் தீவிர விசாரணை.!


Rumor about actress Sunaina

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்த அறியப்படும் நடிகையாக இருப்பவர் சுனேனா. இவர் 2008 ஆம் ஆண்டு வெளியான 'காதலில் விழுந்தேன' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். முதல் படமே வெற்றி பெற்று இவருக்கு பெயர் பெற்று கொடுத்தது.

Kollywod

இதன்பின் மாசிலாமணி, வம்சம், சமர், லத்தி, சில்லு கருப்பட்டி போன்ற திரைப்படங்களில் அனைத்து நடித்து மக்களின் மனதை கவர்ந்தார். தற்போது 'ரெஜினா' என்கிற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் சுனேனா திடீரென்று கடத்தப்பட்டதாக செய்தி சமூக வலைத்தளங்களில் பரவியது.

மேலும், சுனைனாவின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் தேடி வருகின்றனர் என்ற செய்தி வைரலாக பரவி வந்தது. இதனையடுத்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.

Kollywod

இதன்படி சுனைனா தற்போது நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படத்தின் காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது என்று போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. சமூக வலைத்தளங்களில் வதந்தியை பரப்ப வேண்டாம் என்று சுனைனாவின் குடும்பத்தினர் கேட்டுக் கொண்டனர்.